Biotariq
Monday, January 4, 2021
Thursday, March 26, 2020
Wednesday, March 4, 2020
Tuesday, February 18, 2020
Sunday, September 15, 2019
Thursday, December 13, 2018
ஒரே மருந்தில் உங்களை வியாதிகளிலிருந்து காக்க முடியும்!
தலை முடியில் ஆரம்பித்து, சுவாசம், சருமம், இதயம், செரிமானம், இரத்த பாதிப்புகள், சிறுநீரக, மூட்டு வலிகள் என்று பல்வேறு வியாதிகளின் பாதிப்புகளில் அல்லல் பட்டு வருகிறது, இன்றைய தலைமுறை!
மனச் சோர்வு கொள்ள வைக்கும் அலுவல் மற்றும் வாழ்க்கை முறை, ஒய்வுகளுக்கு முழு இடம் கொடுக்காமல், எப்போதும், இணைய இணைப்பில், மொபைல் பயன்பாட்டில் இருப்பது என்று நிகழ்கால சந்தோசங்களே, வருங்கால துன்பங்களாக மாறி விடுகின்றன.
திரிபலா! (கடுக்காய், நெல்லிக்கனி, தான்றிக்காய்)
சீரண கோளாறுகள்; வயிற்றுப் பூச்சிகளை விரட்டும் ; ரத்த சோகையை குணப்படுத்தும் ; உடல் பருமனை குறைக்கும் ; ஒற்றைத் தலைவலி; வயிற்றுப் புண்கள் ; சரும வியாதிகள்; தலைமுடி உதிர்வு ; பல்வலி.
தினமும் (சூழ்நிலைக்கு ஏற்ப) குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்சாதன அறையை தவிர்க்க வேண்டும். அல்லது AC-ஐ 22 - 27 டிகிரிக்குள் பயன்படுத்த வேண்டும்.
உணவு :
நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிய இடைவெளியில் நீர் அருந்த வேண்டும்.
(ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் நீர் குடிக்க வேண்டும் என்ற எந்த கணக்கும் கிடையாது ஆனால் உடல் உழைப்பிற்கு தகுந்த அளவு நீர் தாராளமாக குடிக்க வேண்டும். )
மிகவும் குளிர்ந்த நீர் (Ice Water) குடிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
ஜூஸ் -களில் அதிக ஐஸ் கட்டிகள் பயன்படுத்த கூடாது.
இளநீர், நுங்கு, மோர் ஆகியவை அதிகம் குடிக்க வேண்டும.
தயிர் அதிகம் சாப்பிடக் கூடாது.
பழைய சோறு நல்லது (காலையில் )
தர்பூசணி , வெள்ளரி பிஞ்சு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் .
வெந்தையம் போட்டு ஊற வைத்த நீர் அவ்வப்போது குடிப்பது உடல் சூட்டை குறைக்கும்.
மூலிகை : தேன் பழம்
Botanical name : Muntingia calabura
Common Name: Jamaica Cherry, Panama Cherry, Singapore Cherry, Strawberry tree, Jam tree, Cotton Candy berry, Calabura • Marathi: Paanchara Tamil: தேன் பழம் ten pazham
Ayurvedic uses:
The flowers are said to possess antiseptic properties. An infusion of the flowers is valued as an antispasmodic. It is taken to relieve headache and the first symptoms of a cold.
மூலிகை : தரைப்பசலை TharaiPasalai
Botanical name : Talinum paniculatum
Ayurvedic uses:
Naturalized globally, Jewels of Opar has a long Chinese medicinal history. Sweet and neutral, used for loss of energy, and problems associated with lungs and spleen.
- In Asian traditional medicine, use extensively as a reproductive tonic.
- Used to regulate menses; also, for cough, general debility, diarrhea.
- In China, it is cultivated as a medicinal herb.
- In Indonesia, used for liver and kidney problems.
- In Brazil, plant used to treat inflammatory conditions.
- Used to regulate menses; also, for cough, general debility, diarrhea.
- In China, it is cultivated as a medicinal herb.
- In Indonesia, used for liver and kidney problems.
- In Brazil, plant used to treat inflammatory conditions.
- Used to treat bad smelling urine, gastrointestinal disorders, general debility. Leaves used topically in the treatment of edemas, skin inflammation, minor scratches, cuts, and scrapes. Decoction of roots used to treat scurvy, arthritis, stomach inflammation, and pneumonia.
- Popular in Thai herbal recipes for enhancing vitality, treating diabetes, inflammatory skin problems, GI troubles, and general weakness. Used to induce lactation and restore uterine functions postpartum.
Thursday, September 13, 2018
Subscribe to:
Posts (Atom)
-
ஒரே மருந்தில் உங்களை வியாதிகளிலிருந்து காக்க முடியும்! தலை முடியில் ஆரம்பித்து, சுவாசம், சருமம், இதயம், செரிமானம், இரத்த பாதிப்புக...
-
file:///C:/Users/hp/Desktop/Protein%20class%20notes.pdf